ஒட்டன்சத்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு

X
Dindigul King 24x7 |26 Nov 2025 8:54 PM ISTஒட்டன்சத்திரத்தில் டிடிவி தினகரன் பேட்டி
ஒட்டன்சத்திரத்தில் டிடிவி தினகரன் பேட்டி செங்கோட்டையன் அவர்கள் சிறந்த நிர்வாகி நல்ல முறையில் கட்சி பணி செய்பவர். தவெக கூட்டணி குறித்து நாங்கள் இதுவரை எந்த முடிவும் செய்ய வில்லை. சில கட்சிகள் தவெகா வுடன் கூட்டணி அமைக்க கேட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் தீவிரவாதம் இருப்பதாக இல்லை. ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது. 2026 தேர்தல் புதிய கூட்டணி குறித்து எங்களது நகர்வு இருந்து வருகிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம் (தவெக கூட்டணி பற்றி சூசகமாக பதில்)
Next Story
