இருசக்கர வாகனத்தில் பாம்பு உயிருடன் மீட்பு

இருசக்கர வாகனத்தில் பாம்பு உயிருடன் மீட்பு
X
இருசக்கர வாகனத்தில் உயிருடன் இருந்த பாம்பு
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் சாலையில் நவநீதன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் இருசக்கர வாகனத்தை பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளே பூனைக்கண் பாம்பு ஒன்று இருந்தது. அதனைக்கண்டு பாம்பு மீட்பாளர் பரமேஸ்வரதாஸ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதனையடுத்து அவர் விரைந்து வந்து பாம்பை லாவகமாக உயிருடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டார்
Next Story