மேலநீலீதநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

X
Tenkasi King 24x7 |27 Nov 2025 12:16 PM ISTமேலநீலீதநல்லூரில் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது விழாவிற்கு ஒன்றிய செயலாளர் கேவி.பெரியதுரை தலைமை வகித்து இனிப்பு வழங்கினார் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் துணை அமைப்பாளர் பிரதீப்குமார் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுகள் துணை அமைப்பாளர் மகாராஜன் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டியன் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் வெள்ளத்துரை பூலியூர் கணேசன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் தனசேகரன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி ஒன்றிய துணைச் செயலாளர் மணிமேகலை மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டியன் கிளை கழகச் செயலாளர்கள் சுகுமாரன் செந்தில்குமார் வரதராஜன் கனகராஜ் மரிய சுந்தர்ராஜ் தமிழ்ச்செல்வன் பாபு அந்தோணிராஜ் நாகராஜன் வேல்துரை பொன்ராஜ் பொன்ராஜ் கருத்தபாண்டி எம் துரை பாலசுப்பிரமணியன் சண்முகையா துரைப்பாண்டியன் தேவர்குளம் ரூபன் சௌந்தரபாண்டியன் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராஜதுரை ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் பழனிவேல் முருகன் ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் மனோஜ் குமார் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் கார்த்திக் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் முகேஷ்குமார் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப்குமார் ஒன்றிய சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் சண்முகராஜா ஒன்றிய அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் பெரியசாமி ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கோட்டை பாண்டி படையப்பா அரிச்சந்திரன் இந்திய ராணுவம் அறிவழகன் சண்முகையா ராஜா பெரியகோட்டியப்பன் குரு பாக முகவர் மாரியப்பன் மகேந்திரன் மற்றும் பிரதான கழகத்தினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்கள்
Next Story
