பாஜகவில் இணைந்த திமுக பஞ்சாயத்து தலைவர்

X
Tenkasi King 24x7 |27 Nov 2025 1:53 PM ISTதிமுக பஞ்சாயத்து தலைவர் பாஜகவில் இணைந்தார்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றம் (220) சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த திமுக கீழவயலி பஞ்சாயத்து தலைவர் மு.கருணாநிதி இன்று தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் அவருடன் மாவட்ட ஒன்றிய நகர பாஜக நிர்வாகிகள் இருந்தனர்
Next Story
