சுரண்டை கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்ச்சி

X
Tenkasi King 24x7 |27 Nov 2025 3:30 PM ISTசுரண்டை அண்ணாமலையார் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்ச்சி இன்று நடந்தது
தென்காசி மாவட்டம் சுரண்டை, சிவகுருநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி இன்று ங அதனை முன்னிட்டு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்து நிறுவப்பட்டது. இந்நிகழ்வில் சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
Next Story
