சங்கரன்கோவில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
X
சங்கரன்கோவில் எஸ்டிபிஐ கட்சி சார்பில்‌ காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மழை காலத்தை‌ முன்னிட்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக இன்று 27.11.2025 காலை 8 மணி அளவில் கழுகுமலை ரோடு மற்றும் காயிதே மில்லத் தெருக்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
Next Story