திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

X
Dharampuri King 24x7 |27 Nov 2025 4:45 PM ISTதர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி தலைமையில் நடைபெற்றது
திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி வடக்கு மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதல்படி நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் AS.சண்முகம் அவர்கள் ஏற்பாட்டில் அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP, அவர்கள் பொதுமக்கள் திமுக நிர்வாகிகளுடன் 149 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்வில் மேற்கு நகர கழக பொறுப்பாளர் கௌதம், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் , சார்பு அணிகளின் மாவட்ட ஒன்றிய அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர் BLA2, BDA மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
