தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த ஆய்வு கூட்டம்

தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த ஆய்வு கூட்டம்
X
கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த ஆய்வு கூட்டம் நடந்தது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் நிரப்பிய படிவங்களை 100 சதவீதம் விரைந்து பணிகளை முடிப்பது தொடர்பாக ஆய்வு குழு கூட்டம் இன்று நடந்தது இதில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு அதிகாரி தலைமையில் வாக்குச்சாவடி கண்காணிப்பாளர்கள் ஆய்வு பணி செய்தனர் வருவாய்த்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Next Story