உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கனிமொழி பங்கேற்பு

X
Tenkasi King 24x7 |27 Nov 2025 5:10 PM ISTகடையநல்லூர் அருகே திரிகூடபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கபட்டன
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி, கடையநல்லூர் மேற்கு ஒன்றியம், திரிகூடபுரம் ஊராட்சியில் உள்ள முஸ்லீம் துவக்கப் பள்ளியில், திமுக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று நடந்தது அதனை முன்னிட்டு, மாவட்ட கவுன்சிலரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளருமான கனிமொழி தலைமை வகித்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்
Next Story
