திமுக நிர்வாகிகள் பாஜகவில்

X
Bodinayakanur King 24x7 |27 Nov 2025 8:21 PM ISTதிமுகவை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர்
தேனி மாவட்டம் போடி முத்தையன் செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த திருமதி . ராதாமணி மற்றும் திரு .ஐயர் அவர்கள் திமுகவிலிருந்து விலகி இன்று நவம்பர் 27 பாரத ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் திரு .பி .ராஜபாண்டியன் பி. ஏ அவர்கள் முன்னிலையில் பாரத ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர் இணைத்து கொண்டனர்.
Next Story
