ராமநாதபுரம் தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ராமேஸ்வரத்தில் பெய்து வரும்தொடர் மலையின் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் செய்தி குரூப்பில் தெரிவித்துள்ளார்
ராமநாதபுரம் மாவட்டம் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ராமேஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை விடுவதாக மாவட்ட ஆட்சியர் செய்தி குரூப்பில் தெரிவித்துள்ளார்
Next Story