திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகன

X
Dindigul King 24x7 |28 Nov 2025 6:36 PM ISTசம்பவ இடத்திலே பலி
அதி வேகமாக செல்லும் பைக் வாங்கி தரும் பெற்றோர்களே இதை பார்த்துவிட்டு வாங்கி கொடுங்கள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று எதிரே வந்த காரின் மீது மோதியதில் அந்தரத்தில் பறந்த வாலிபர். மின்சாரக் கம்பியில் தொங்கியபடி உயிரிழப்பு. மீள் பதிவு
Next Story
