தென்காசியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் துவக்க விழா

X
Tenkasi King 24x7 |28 Nov 2025 6:55 PM ISTதென்காசியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் கலெக்டர் துவக்கி வைத்தார்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் , மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய தென்காசி Innovation Huddle நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக கிராமம் தோறும் புத்தொழில் திட்டத்தின் கீழ் அச்சம்பட்டி புத்தொழில் கிராமம் (“Achampatti Rural Innovation Community") மற்றும் தென்காசி ஹேக்கத்தான் ஆகியவற்றினை மாவட்ட ஆட்சியர் ஏ.கே .கமல் கிஷோர், தொடங்கி வைத்தார்கள்.
Next Story
