குளம் நிரம்பி மறுகால் பாய்ந்த தண்ணீரை வரவேற்ற சிவபத்மநாதன்

X
Tenkasi King 24x7 |28 Nov 2025 10:40 PM ISTகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்த தண்ணீரை வரவேற்ற முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொட்டியான் குளம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மறுகால் பாய்கிறது அதனை முன்னிட்டு முன்னிட்டு ஆலங்குளம் கால்வாய் சீரமைப்பு குழு நிர்வாகிகள் முன்னிலையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார் உடன் விவசாயிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story
