அன்பின் கரங்கள் இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கும் விழா

X
Tenkasi King 24x7 |28 Nov 2025 10:47 PM ISTதுணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அன்பின் கரங்கள் இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கிய திமுகவினர்
தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை அன்பின் கரங்கள் இல்லத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக துணை செயலாளர், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி ஏற்பாட்டில் அங்கு பயிலும் மாணவ செல்வங்களுக்கு இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே_ஜெயபாலன் தலைமை வகித்து வழங்கினார் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், திரி கூடபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செய்யது மீரான் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
Next Story
