திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை
X
கிடுகிடு உயர்வு
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு - மல்லிகை 1 கிலோ ரூ.5000 விற்பனை திண்டுக்கல் : வளர்பிறை முகூர்த்தத்தின் கடைசி முகூர்த்தம், தொடர் மழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ 1 கிலோ ரூ.5000-க்கும், கனகாம்பரம் ரூ.2000-க்கும், முல்லைப் பூ 1 கிலோ ரூ.1300-க்கும், ஜாதிப்பூ ரூ1000-க்கும், காக்கரட்டான் ரூ.1200-க்கும், நந்திவட்டம் ரூ.500-க்கும் செவ்வந்தி ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.300-க்கும் விற்பனையாகிறது. அனைத்து பூக்களின் விலையும் விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது
Next Story