ராசிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சாரல் மழை..

ராசிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சாரல் மழை..
X
ராசிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சாரல் மழை..
தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் சாரல் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றியுள்ள வெண்ணந்தூர், அத்தனூர், குருசாமிபாளையம், வடுகம், புதுப்பட்டி, மெட்டாலா, மங்களபுரம், என பல்வேறு பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து சாரல் மழை மற்றும், கன மழை பெய்து வருகிறது.இதனால் அனைத்து இடங்களிலும் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது..
Next Story