பாவை பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் அண்ணா பல்கலைக்கழக குத்துச் சண்டைபோட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்று சாதனை.

இதில் பாவை பொறியியல் கல்லூரியைச் சார்ந்த மாணவ மாணவிகள்உற்சாகத்துடன் பங்கேற்று ஆண்களுக்கான போட்டியில் 3 தங்கமும்ரூபவ் 2 வெண்கல பதக்கமும் வென்று ஒட்டுமொத்த சேம்பியன் பட்டத்தையும் பெண்களுக்கான போட்டியில் 1 தங்கமும்ரூபவ் 2 வெள்ளியும் 3 வெண்கல பதக்கமும் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றனர்.இதில் பாவை பொறியியல் கல்லூரி மூன்றாமாண்டு பார்மசூட்டிக்கல் துறை மாணவன் மோனிஷ்குமார் முதலாமாண்டு கட்டிடப் பொறியியல் துறை மாணவன் நிவின் ஜெய முகேசன் இரண்டாமாண்டு முதுகலைக் கணினிப்பயன்பாட்டியல் துறை மாணவன் கிறிஷ்டி ஜான் ஜேக்கப் ஆகியோரும்ரூபவ் மூன்றாமாண்டு சைபர் செக்யூரிட்டி துறையைச்நிஷாந்தினி என்ற மாணவியும் டிசம்பர் மாதம் பஞ்சாபில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்குஇடையேயான குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.சாதனைப் படைத்த மாணவரூபவ் மாணவியரை பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர்என்.வி.நடராஜன்ரூபவ் தாளாளர் மங்கை நடராஜன்ரூபவ் இயக்குநர் நிர்வாகம் முனைவர்.கே.கே.இராமசாமி இயக்குநர் (சேர்க்கை) வழக்கறிஞர் கே.செந்தில்ரூபவ் பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வர்முனைவர்.எம்.பிரேம்குமார்ரூபவ் பாவை கல்வி நிறுவனங்களின் விளையாட்டுத் துறை இயக்குநர் என்.சந்தானராஜா உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
