குற்றாலம் மெயின் அருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்

குற்றாலம் மெயின் அருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்
X
குற்றாலம் மெயின் அருவியில் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது அதிக அளவில் குளிர் அடிக்கிறது அருவிகளில் தண்ணீர் சீராக விழுகிறது இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வரும் டிசம்பர் 1 மூன்றாவது சோமவார தினம் என்பதால் இன்னும் அதிக அளவில் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
Next Story