தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உள்ளரங்கு பயான்

X
Tenkasi King 24x7 |30 Nov 2025 7:06 AM ISTவடகரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உள்ளரங்கு பயான் நடந்தது
தென்காசி மாவட்டம், வடகரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கமாக அப்துல் லத்தீப் "இறையச்சம்" என்ற தலைப்பில் உறையாற்றினார் அவரைத் தொடர்ந்து தாஹா "இஸ்லாத்தின் பார்வையில் ஈகோ" என்ற தலைப்பில் உறையாற்றினார். நிகழ்ச்சியில் ஆண்கள்,பெண்கள், குழைந்தைகள் மற்றும் மக்தப் மதரஸா மாணவ, மாணவியர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Next Story
