தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் விமான பாலாலயம்

X
Bodinayakanur King 24x7 |30 Nov 2025 4:06 PM ISTதேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் விமான பாலாலயம்
தேனி மாவட்டம் அருள்மிகு கௌமாரியம்மன் மற்றும் அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில்களில் திருப்பணி வேலைகள் தொடங்குவதற்கு ஏதுவாக டிசம்பர் 1/ 12 /2025 அன்று காலை 9 மணி முதல் 10: 36 மணிக்குள் விமான பாலயம் நடைபெற உள்ளது. மேற்படி விமான பாலாலய நிகழ்வில் முறைதாரர்கள், மண்டக படிதாரர்கள், உபயதாரர்கள் ,முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Next Story
