கல்லூரணி அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்தார்

X
Tenkasi King 24x7 |30 Nov 2025 7:31 PM ISTகல்லூரணி அதிமுக தீவிர விசுவாசி போஸ்டர் மாரியப்பன் இன்று திமுகவில் இணைந்தார்
கீழப்பாவூர் ஒன்றியம் கல்லூரணி அதிமுக தீவிர விசுவாசி போஸ்டர் மாரியப்பன் இன்று திமுகவில் இணைந்தார் கல்லூரணி அதிமுக பிரமுகர் போஸ்டர் மாரியப்பன் அவர்கள் திமுக முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அப்போது கல்லூரணி கிளைக் கழகச் செயலாளர் அழகர், குலசேகரபட்டி ஊராட்சி செல்வ விநாயகர் புறம் கிளைச் செயலாளர் ஏசு தாசன், கல்லூரணி ஊராட்சி செல்வ விநாயகபுரம் செயலாளர் சாமுவேல்காமராஜ்நகர் ஒன்றிய பிரதிநிதி தங்கப்பாண்டி, பொறியாளர் அணிகபில்தேவதால், கலைமோகன் பூதத்தான் ,சண்முகபிரபு சிவசக்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story
