தென்காசியில் தமுமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது

X
Tenkasi King 24x7 |30 Nov 2025 9:59 PM ISTதென்காசியில் தமுமுக செயல்வீரர்கள் கூட்டம் நகர தலைவர் அபாபீல்மைதீன் தலைமையில் நடைபெற்றது
தென்காசியில் தமுமுக செயல்வீரர்கள் கூட்டம் நகர தலைவர் அபாபீல்மைதீன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் வரும் டிசம்பர் 6 அன்று வழிபாட்டு உரிமை, வக்ஃபுரிமை மற்றும் வாக்குரிமை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட் கான் தலைமைகழக பேச்சாளர் கோவை செய்யது ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள் மாவட்ட தலைவர் நயினார் முகம்மது மாவட்ட செயலாளர் சலீம் தலைமை கழகபேச்சாளர் கொலம்பஸ்மீரான் தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமதுஷா IPPமாவட்ட செயலாளர் அப்துல் முத்தலீப் MTSமாவட்ட செயலாளர் நல்லவர்சேட் நகரசெயலாளர் களஞ்சியம் பீர் நகரசெயலாளர் ஆதம்பின்ஆசிக் நகரபொருளாளர் சாகுல்ஹமீது நகர துணை தலைவர் ஜாபர்சரீப் ஆகியோர் உரையாற்றினர் இதில் நகர நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்
Next Story
