கண்மாயில்துள்ளிய மீன்களை கொட்டும் மழையுலும் அள்ளி செல்லும் மக்கள் ....

ஸ்ரீவில்லிபுத்தூர் நிரம்பி மறுகால் பாயும் கண்மாயில்துள்ளிய மீன்களை கொட்டும் மழையுலும் அள்ளி செல்லும் மக்கள் ....
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிரம்பி மறுகால் பாயும் கண்மாயில்துள்ளிய மீன்களை கொட்டும் மழையுலும் அள்ளி செல்லும் மக்கள் .... தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது . குறிப்பாக விருதுநகர் மாவட்டத்திலும் பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சோழன்குளம் கண்மாய் நிரம்பியது. நிரம்பிய நீரானது தடுப்பு சுவரை தாண்டி மறுகால் பாயும் நிலையில் அதன் வழியாக மீன்கள் துள்ளி குதிக்கின்றன. அந்த மீன்களை அப்பகுதி மக்கள் பிடித்து மகிழ்கின்றனர்.
Next Story