கார்த்திகை தீபம் பாதுகாப்பு குறித்து இன்று ஆலோசனை கூட்டம்.
Chengam King 24x7 |1 Dec 2025 2:59 PM ISTஅருணை மருத்துவமனை வளாகத்தில் இன்று காவல்துறை ஆலோசனை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபம் பாதுக்கப்பு குறித்து இன்று அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Next Story


