குளித்தலையில் வீடு வீடாக சென்று ஆதரவு கோரிய தவெக நிர்வாகிகள்

கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் நிர்வாகிகள் படையெடுப்பு
தமிழக வெற்றிக் கழகம் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் குளித்தலை பெரிய பாலம் பகுதியில் வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து வாக்காளர் திருத்த படிவங்கள் குறித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story