திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

X
Tiruvallur King 24x7 |1 Dec 2025 6:13 PM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் மாவட்டம், நாளை 02.12.2025 கன மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story
