பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
X
தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (01.12.2025) மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Next Story