பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்
X
பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது
தென்காசி மாவட்டம் ஆனைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் ஒன்றிய செயலாளர் ஜெயா முன்னிலையில் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வே_ஜெயபாலன் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் அப்துல் காதர் தென்காசி தொகுதி பார்வையாளர் மருத்துவர் கலை கதிரவன் உட்பட திமுக நிர்வாகிகள் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story