தேனி சின்னமனூரில் சாலை விபத்து

X
Bodinayakanur King 24x7 |1 Dec 2025 9:39 PM ISTதேனி சின்னமனூரில் சாலை விபத்து
தேனி மாவட்டம் சின்னமனூரில் இன்று காலை 10:45 நிமிடம் மணியளவில் மினி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சுமார் 17 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக சின்னமனூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
