சமுதாயக்கூடம் பயன்படாத நிலை
Bodinayakanur King 24x7 |1 Dec 2025 9:46 PM ISTசமுதாயக்கூடம் பயன்படாத நிலை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் உப்பு கோட்டை ஊராட்சி போடேந்திரம் கிராமத்துக்கு உட்பட்ட சமுதாயக்கூடம் சுமார் நான்கு ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலை ஏற்பட்டுள்ளது .
Next Story


