சங்கரன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கட்டிடம் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி திறந்து வைத்தார்

சங்கரன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கட்டிடம் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி திறந்து வைத்தார்
X
சங்கரன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கட்டிடம் திறப்பு விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. விழாவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார் உடன் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட அவைத் தலைவர் விபி மூர்த்தி மற்றும் ஆதிபராசக்தி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story