பண்பொழியில் தமுமுக ஆலோசனை கூட்டம் நடந்தது

பண்பொழியில் தமுமுக ஆலோசனை கூட்டம் நடந்தது
X
பண்பொழியில் தமுமுகவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
தென்காசி மாவட்டம் பண்பொழியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் செய்யது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் வருகின்ற டிசம்பர் 6 அன்று தென்காசியில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிகமானோரை அழைத்து செல்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Next Story