திமுக மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து பெற்ற குட்டி யோகி பாபு

திமுக மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து பெற்ற குட்டி யோகி பாபு
X
திமுக மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து பெற்ற குட்டி யோகி பாபு
தென்காசி மாவட்டம் சுரண்டை நகர திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ( குட்டி யோகி பாபு) ஜிவிஎம் மாடசாமி அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே_ஜெயபாலனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் உடன் நகர திமுக செயலாளர் ஆ.கணேசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மா.முத்துக்குமார் ஆகியோர் இருந்தனர் ‌
Next Story