தென்காசியில் பாஜக சார்பில் காசி தமிழ் சங்க பயண தொடக்க நிகழ்ச்சி

X
Tenkasi King 24x7 |2 Dec 2025 11:56 AM ISTதென்காசியில் காசி தமிழ் சங்க பயண தொடக்க நிகழ்ச்சி
தென்காசியில் காசி தமிழ் சங்கத்தின் நான்காவது பயண தொடக்க நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று நடந்தது இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி திருநெல்வேலி மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தென்காசி மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுருநாதன் பொருளாளர் கோதை மாரியப்பன் தென்காசி நகர பார்வையாளர் செந்தூரப் பாண்டியன் தென்காசி நகர தலைவர் சங்கர சுப்பிரமணியன் மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆனந்தி முருகன் சீனிவாசன் மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார் தென்காசி நகர பொதுச்செயலாளர்கள் லட்சுமண பெருமாள் பாலசுப்பிரமணியன் பொருளாளர் விஸ்வநாதன் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து இளைஞர் அணி மாவட்ட தலைவர் விவேக் குமார் மகளிர் அணி மாவட்ட தலைவி குணசீலா சமூக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் முத்துச்செல்வன் இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரநாராயணன் தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் ராஜ குலசேகர பாண்டியன் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் முருகன் இளைஞர் திறன் மேம்பாடுமற்றும் விளையாட்டுபிரிவு மாவட்டத் தலைவர் முரளிதரன் வழக்கறிஞர் பெரிய மாவட்ட தலைவர் வீரபத்திரன் வழக்கறிஞர் பிரிவு முத்துகிருஷ்ணன் நகர இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் மாரிமுத்து தென்காசி நகர நிர்வாகிகள் நகரத் துணைத் தலைவர் சுதர்சன், மாரியப்பன், எல் எஸ் கருப்பசாமி, வெங்கடாசலம், நகரச் செயலாளர்கள் முருகன், நாராயணன், வெங்கடேஷ், ராஜகோபால், மகேஸ்வரி, ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், நகரத் தலைவர் முத்துராஜ், சக்தி கேந்திர பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன், முப்புடாதி கார்த்திக், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நகர தலைவர் ராஜசேகர் உள்ளாட்சி மேம்பாட்டு மாவட்ட தலைவர் கருப்பசாமி, நகரத் தலைவர் சேது ராமலிங்கம், வர்த்தக அணி தலைவர் முருகன், கூட்டுறவு பிரிவு நகர தலைவர் ராமசுப்பிரமணியன், கிளைத் தலைவர் எம்டன் கணபதி இங்கிலீஷ் கணேசன் செல்வப் பெருமாள் கோமதிநாயகம் தட்சிணாமூர்த்தி பாலசுப்பிரமணியன் முரளி கிருஷ்ணன் முத்துகிருஷ்ணன் மணிகண்டன் சண்முகராஜ் டைல்ஸ் குமார், திருமலை குமார், பூரண சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story
