ராமநாதபுரம் சாலை சரி செய்ய நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

X
Ramanathapuram King 24x7 |2 Dec 2025 12:08 PM ISTபாம்பன் சாலை பாலம் சாலை மிகவும் மோசமாக குண்டு மூலியமாக இருந்தால் சமூக ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் டிட்வா புயல் காரணமாக பாம்பன் பகுதியில் சூரிய காற்றுடன் கனமழை பெய்து வந்த நிலையில் பாம்பன் சாலை பாலம் சாலை முழுவதுமே முற்றிலும் சேதம் அடைந்து இருப்பதால் உள்ளூர் பொதுமக்களும் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளும் வாகனம் ஓட்டுவதில் பெரும் சிரமம் அடைந்து வருவதாக அதேபோல் மாமன் சாலை பாலம் மீன்பிடி தொழில் செய்து ஏற்றுமதி செய்வது அதற்கு உரிய பாலம் பாலம் இல்லை என்றால் தீவு மக்களின் வாழ்வாதாரமே இல்லை என்பதை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு வலியுறுத்தும் விதமாக சமூக ஆர்வலர் ஒருவர் பாம்பன் சாலை பாலம் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் அப்போது அவரை காவல்துறையினர் இழுத்துச் சென்று அவரை அங்கிருந்து அபூர்வப்படுத்தினர் போர்க்கால அடிப்படையில் பாம்பன் சாலை பாலத்தை சரி செய்யவில்லை என்றால் மாமன் பகுதியில் உள்ள அனைத்து உள்ளூர் பொதுமக்களையும் திரட்டி முதல் முறையில் போராட்டம் நடத்தப்படும் என சமூக ஆர்வலர் கூறினார், இதனால் சாலையை பாலத்தை விரைவில் சரி செய்து தருமாறு தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்துள்ளார்
Next Story
