பழனி கோயிலில் நாளை பக்தர்களுக்கு கட்டுப்பாடு

X
Dindigul King 24x7 |2 Dec 2025 6:59 PM ISTகார்த்திகை தீப விழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் நாளை பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு
பழனி கோயிலில் நாளை பக்தர்களுக்கு கட்டுப்பாடு கார்த்திகை தீப விழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் நாளை பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு நாளை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பழனி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை; பழனி முருகன் கோயிலில் நாளை ஒருநாள் மட்டும் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது - கோயில் நிர்வாகம்
Next Story
