அரசுப் பேருந்தை உரிய நேரத்தில் இயக்க கோரி பள்ளி மாணவிகள்! மாவட்ட ஆட்சியிடம் மனு

அரசுப் பேருந்தை உரிய நேரத்தில் இயக்க கோரி பள்ளி மாணவிகள்!  மாவட்ட ஆட்சியிடம் மனு
X
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தில் காலை 8 மணிக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை நிறுத்தியதால் 90 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், பள்ளி நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிர்த்து வரும் சூழ்நிலை ஏற்படுகிறது எனவே பேருந்தை மீண்டும் வழித்தடத்தில் இயக்கு கோரி மனு
பேருந்தை உரிய நேரத்தில் இயக்க கோரி! பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு...
Next Story