சுரண்டையில் முழு விடுதலைகான வழி புரட்சியாளர் அம்பேத்கர் பாதையில் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

சுரண்டையில் முழு விடுதலைகான வழி புரட்சியாளர் அம்பேத்கர் பாதையில் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
X
சுரண்டையில் முழு விடுதலைகான வழி புரட்சியாளர் அம்பேத்கர் பாதையில் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் முழு விடுதலைகான வழி புரட்சியாளர் அம்பேத்கர் பாதையில் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.தம்ம சேவகர் சென்னை வெளிச்சம் செரின் கருத்துரை வழங்கினார். விசிக மண்டல செயலாளர் தமிழினியன் தம்ம சேவகர் பேச்சியம்மாள், மார்க்கோஸ் ஆகியோர் தம்மம் தொடர்பாடன கருத்துகளை பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் விசிக நிர்வாகிகள் எம்பி.பாக்கியராஜ் மாவட்ட அமைப்பாளர் மா.திருமலைக்குமார் நகர செயலாளர் வேல் முருகன் ஆவங்குளம் ஒன்றிய பொறுப்பாளர் கீழப்பாவூர் ஒன்றிய துணைச்செயலாளர் இடையர்தவணை பி.எம்.சாமி மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் தூர்கா தேவி கீழப்பாவூர் ஒன்றிய பொறுப்பாளர் பாபுவாசன் வழக்கறிஞர் சக்தி ஊர் நாட்டாமை சுப்புராஜ், மாரித்துரை, அருண்குமார், சந்திரமோகன், கணேசன், மாரியப்பன், சங்கர், ஹரிகரன், சதிஷ், சந்தோஷ், அமல்ராஜ், முருகன், சமுத்திரப்பாண்டி மற்றும் ஊர் பொது மக்கள் என 200 க்குமேற்பட்டோர் கலந்துகொண்டனர் பள்ளி மாணவ மாணவியர் கலைநிகழ்ச்சி பேச்சி போட்டி நடைபெற்றது. பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை கீழச்சுரண்டை முகாம் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் தம்ம சேவகர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
Next Story