திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

X
Dindigul King 24x7 |3 Dec 2025 8:05 AM ISTதிண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக
1-1-25 முதல் நடைமுறைக்கு வந்துள்ள E-Filing முறையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன அவற்றை முழுமையாக நிவர்த்தி செய்யாமல் உயர்நீதிமன்றம் ஆன்லைன் Filing செயல்படுத்துவதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும். வழக்கறிஞர் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் என்று 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-ம் தேதி முதல் நாளை மறுநாள் 4-ம் தேதி (வியாழக்கிழமை) வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்
Next Story
