நிலக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் கொலை

X
Dindigul King 24x7 |3 Dec 2025 11:26 AM ISTகுடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டியில் கோவில்மேடு சிவன் கோவில் அருகே குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக சிலுக்குவார்பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த யாகப்பன் மகன் லாரன்ஸ்(49) என்பவரை இவரது உறவினரான திண்டுக்கல் பஞ்சம்பட்டியை சேர்ந்த ஜெயராஜ்(29) என்பவர் பீர்பால் உடைத்தது குத்தி கொலை செய்தார்
Next Story
