திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே பெருமாள்கோவில் பட்டியில்

திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே பெருமாள்கோவில் பட்டியில்
X
144 தடை உத்தரவு
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே பெருமாள்கோவில் பட்டியில் இரு சமூகத்திற்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பொது அமைதியை ஏற்படுத்தும் விதமாக பெருமாள்கோவில்பட்டியில் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் பெருமாள்கோவில்பட்டியில் மாவட்ட எஸ்பி.பிரதீப் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Next Story