ரிஷிவந்திய சட்டமன்ற உறுப்பினரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் திரு வசந்த. கார்த்திகேயன் சொந்த தொகுதியின்அவல நிலை?

ரிஷிவந்தியம் சார்பதிவாளர் அலுவலகம் தினமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பத்திரப்பதிவுக்காக வந்து செல்கிறார்கள் ஆனால் இங்கு செல்லும் சாலை சேரும் சகதி,மனிதக் கழிவினால் துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்படுகிறது ஆகவே சிமெண்ட் சாலை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ரிஷிவந்தியம் சார்பதிவாளர் அலுவலகம் சிமெண்ட் சாலை அமைக்க கோரிக்கை
Next Story