சிறுமலையில் கார்த்திகை தீபம் ஏற்றுதல்

X
Dindigul King 24x7 |3 Dec 2025 7:33 PM ISTதிண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைஊராட்சி அகஸ்தியர் புரம் ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது இதில் ஏராளமான ஊர் பொதுமக்களும் மற்றும் பக்த கோடிகள் கலந்துகொண்டு கார்த்திகை தீபத்தை ஏற்றினார்
Next Story
