தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி அன்னதானம் வழங்கிய மாற்றுத்திறனாளி

X
Komarapalayam King 24x7 |3 Dec 2025 9:52 PM ISTதேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி குமாரபாளையத்தில் பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளி அன்னதானம் வழங்கினார்
. தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் மாவட்ட செயலாளர் பராசக்தி ஏற்பாட்டில், குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நாமக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் ராமதாஸ், நில முகவர் சங்க தலைவர் சின்னச்சாமி, சமூக ஆர்வலர் சித்ரா, பாச இல்லம் நிறுவனர் குமார் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ராவ், ரவி,புஷ்பராஜ், சீனிவாசன், ராமு, சித்ரா, சுமதி மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
