மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைப்பு மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம் பார்வையாளர் சாகிர் சனதி பங்கேற்பு

மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைப்பு மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம் பார்வையாளர்  சாகிர் சனதி  பங்கேற்பு
X

மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைப்பு மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம் பார்வையாளர் சாகிர் சனதி பங்கேற்பு இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அகமதாபாத் மாநாடு தீர்மானத்தின் படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளில் நடைபெறும் அமைப்பு மறு சீரமைப்பு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் சாகிர் சனதி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் பார்வையாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி,கார்த்தி தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தனியார் உணவகத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் மாநில செயலாளர்ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் பங்கேற்ற தமிழ்நாடு பார்வையாளர் சாகிர் சனதி அளித்த பேட்டியில் பல்வேறு மாநிலங்களில் இது போன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அமைப்பு மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கட்சி பொறுப்பாளர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க பட உள்ளனர். அதன்படி தன் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 9 பேர் மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பத்து உள்ளனர் என்று கூறினார்.
Next Story