திருவள்ளூர் : பள்ளிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர் : பள்ளிகளுக்கு விடுமுறை
X
மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
கனமழை எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (04-12-2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பு. T.K.தட்சணார்த்தி குமரவேல் (King Tv 24×7 - Reporter)
Next Story