தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

X
தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி நகராட்சி பகுதியில் நடைபெறக்கூடிய SIR பணியில் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படக் கூடியதை கண்டித்தும் நேர்மையான முறையில் எஸ் ஐ ஆர் பணிகளை தொடர கேட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
Next Story