ஆபத்தான பயணிகள் நிழற்குடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

X
Tenkasi King 24x7 |4 Dec 2025 10:54 PM ISTஆபத்தான பயணிகள் நிழற்குடை அகற்ற கோரிக்கை
தென்காசி மாவட்டம் பூலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்க்கு பூலாங்குளம் சுந்தரவேல் நடுநிலை பள்ளிக்கு எதிரே உள்ள பயணிகள் நிழல் கட்டிடம் இடிந்து விழுந்து தற்போது ஆபத்தான நிலையில் நின்று கொண்டு இருக்கிறது இதில் அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் அதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story
