ராமநாதபுரம் மறைந்த முதல்வர் நினைவு நாள் அனுசரிப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அரண்மனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருவோதுவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
ராமநாதபுரம் மாவட்டம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தலை யொட்டி ராமநாதபுரத்தில் திரு உருவப்படத்திற்கு மாவட்ட செயலர் முனியசாமி தலைமையில் அதிமுவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் நகர் செயலர் பால்பாண்டியன், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், மாநில மாணவரணி துணை செயலர் செந்தில்குமார், எம்ஜிஆர் மன்ற துணை செயலர் ரத்தினம் கழக அம்மா கழகபேரவை செயலாளர் பாலசிங்கம் , ஜே பேரவை மாவட்ட செயலர் வடமலையான், முன்னாள் கவுன்சிலர்கள் தவமுனியசாமி, குமார், கழக அம்மா வரலட்சுமி நாகஜோதி, செல்வி, வழக்கறிஞர் முத்து முருகன் வட்டக் கழக செயலாளர் சண்முகம் முருகன் சண்முகம் சக்தி குமார் அண்ணா தொழிற்சங்கம் நகர் நிர்வாகி மாணிக்கவாசகம் பன்னிரண்டாவது முன்னாள் பூபதி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வன்னி ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story